நிலாவிரையை சமூலம் நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் செய்து மாத்திர 500 mg அடைத்தது.
- மலம் நன்கு போகும்,
- குளிர் சுரம் தீரும்.
- சூலை போக்கும்,
- எலிகடி விஷம் தீரும்,
- நரை மாற்றும்,
- குன்மம் தீரும்.
- உடல் வளரும்,
- செரியாமை நீங்கும்.
- புண்,சிரங்கு போகும்.
100 கேப்சூல்ஸ் 150/-மட்டும்.